இன்றைய பங்குசந்தை கொஞ்சம் புதிராகவே இருக்கும். மேலே போவது போல் போய், டமார் என்று கீழே விழ சாத்திய கூறுகள் உள்ளன. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை. அடுத்த வாரம் F & O Closing & Roll over day. அடுத்த வாரம் மீண்டும் விடுமுறை. ஆண்டு இறுதி. அடுத்த வாரம் குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியீடு.. இப்படி பல இருகின்றன. அதனால் நண்பர்கள் அனைவரும் மிகவும் கவனமுடன் இருங்கள். முடிந்த வரை உங்களிடம் பங்குகள் இருந்தால், லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்..
click this
இந்திய பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment